இந்த பதிவு யாருதுன்னு சொல்ல முடியுமா?
மார்ச் 27, 2008 at 7:40 மு.பகல் | In தெய்வமகன், தேன்கூடு, மலேசியா, மின்னஞ்சல் | 2 Commentsஇன்று காலையில் நண்பர் வெங்கட் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சாரு நிவேதிதா மலேசியாவில் அகப்பட்டுக் …
இப்படி தலைப்பிடப்பாட்ட ஒரு பதிவு தேன்கூட்டில் உலாவி வந்தது.அது என்ன என்று ஹிட் அடித்தால் அந்த பிளக்கர் ஓப்பன் ஆகவில்லை.இது என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.தகவல் தெரிந்த அன்பர்கள் இது எந்த பதிவரின் பதிவு என்பதை விலக்கினால் பரவாயில்லை.
கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.நான் நல்லா இருக்கேனான்னு சொல்லிட்டு போங்களேன்
2 மறுமொழிகள் »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழியவும்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.
கொய்ந்த படா சோக்காகீதுபா………
Comment by அதிஷா — மார்ச் 27, 2008 #
//கொய்ந்த படா சோக்காகீதுபா………//
கண்டிப்பா நான் இல்லிங்கோ:-),உங்க கருத்துக்கு நன்றி அதிஷா
Comment by தெய்வமகன் — மார்ச் 27, 2008 #