அல்ஹம்துலில்லா-எல்லா புகழும் இயேசுவுக்கே

ஜனவரி 10, 2008 at 9:21 மு.பகல் | In அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், முகமது நபி | Leave a Comment

அல்ஹம்துலில்லா-எல்லா புகழும் இயேசுவுக்கே
இயேசுவின் திருப்பெயரால் தொடங்குகிறேன்.அல்லாஹு அக்பர்-இறைவன் பெரியவன்-அவனைத் தவிர உலகில் ஒருவரும் பெரியவர்கள் இல்லை.கர்த்தராகிய இயேசு பெரியவர்.அவன் ரப்பில் ஆலமீன்-படைத்து பரிபாலிப்பவன்,சகலமும் அவருக்கென்றும்,அவர் மூலமாகவும் படைக்கப்பட்டது.அவருடைய நாமத்தினால் உருவாக்கப்பட்டது.அவர் மனிதனாக வெளிப்பட்ட போது அவர் வெளிப்படுத்திய பெயர் இயேசு அவர் மனிதனின் பாவங்களில் இருந்து இரட்சிக்கிறவர் ,அவர் மனிதனை மீட்பதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட படியினால் அவர் கிறிஸ்து.சுஃப்பானல்லா -இறைவன் பரிசுத்தமானவன்.உலகில் அவர் ஒருவரே பரிசுத்தர்.அவரே அன்றி உலகத்தில் பிறந்த மனிதர்கள் யாரும் பரிசுத்தவான் கிடையாது.ஏன் என்றால் தூய்மையின் அடையாளம் இயேசு மட்டுமே.அவரே தூய்மையானவர்.இன்ஷா அல்லா-கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்.

No Comments Yet »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.