ஆந்திராவில் சக்கை போடு போடும் ப தோ…………….

6:54 மு.பகல் இல் மே 16, 2008 | ஆந்திரா, இட்லி, ஐதிராபாத், தோசை, வயோதிபம் இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/010/16_05_2008_010_014.jpg

இறைவன் ஒருவனே என்று சொல்லி மக்களை கொல்லும் கூட்டம்.

6:54 மு.பகல் இல் மே 16, 2008 | அல்லாஹ், இறைவன் ஒருவனே, இஸ்லாம், குரான், தீவிரவாதம் இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/006/16_05_2008_006_001.jpg

ஆறரைக்கோடி இந்தியக் குழந்தைகள் டாக்டரையே பார்த்தது இல்லை-வல்லரசு இந்தியாவின் கருப்பு புள்ளிகள்

6:54 மு.பகல் இல் மே 16, 2008 | இந்தியா, சுகாதாரம், டாக்டர், மருத்துவமனை இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/004/16_05_2008_004_005.jpg

கண் கண்ணாடியில் காமிரா-இந்த புதிய கண்டு பிடிப்பு உலகை உலுக்குமா?

4:31 மு.பகல் இல் மே 16, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

 

கண்ணாடியில் காமிரா

அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் டிஜிட்டல் காமிராவுடன் கூடிய நவீன கண்கண்ணாடிகளை உருவாக்கி இருக்கிறது. இந்த கண்ணாடியை அணிந்து இருக்கும் போது பார்க்கும் காட்சியை அப்படியே படம் பிடிக்க விரும்பினால், ரிமோட் பட்டனை தட்டினால் போதும் கண்ணாடியில் உள்ள காமிரா படம்பிடித்து விடும்.

இந்த கண்கண்ணாடியின் மற்றொரு பக்கத்தில் எம்.பி.3,பிளேயரும் உள்ளது. விரும்பிய பாடல்களை இதன் முலம் கேட்கலாம். இந்த அதிநவீன கண்ணாடியின் விலை 5ஆயிரம் ரூபாய்.

http://www.maalaimalar.com/

 

கிரிக்கெட்:அழகிகளின் கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை

4:30 மு.பகல் இல் மே 16, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

கிரிக்கெட்:அழகிகளின் கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை

கவர்ச்சி ஆட்டத்துக்கு தடை

20 ஓவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது மைதான ஓரத்தில் இளம்பெண்களின் துள்ளாட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக உள்ளது. ஆனால் இதற்கு ஒரு சாராரிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. நமது கலா சாரத்துக்கு எதிராக இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்தபடி உள்ளனர்.

ஐதராபாத்தில் நேற்று கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய போதும் அழகிகள் ஆட்டம் போட்டனர். ஆனால் முன்பு போல அவர்கள் அரைகுறை ஆடையில் இல்லை. உடலை முழுமையாக மறைத்து இருந்தார்கள்.

இந்த திடீர் மாற்றத்துக்கு ஆந்திர பிரதேச பா.ஜ.க.வினர்தான் காரணம். ஆட்டம் போடும் அழகிகள் ஒழுங்காக உடை அணியாவிட்டால் ஐ.பி.எல். ஆட்டத்துக்கு இடைïறு செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் நேற்று அழகிகள் ஆடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது நடனம் ஆடுவதற்காக ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து 12 அழகிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். திடீரென உடலை மறைத்து உடை அணிய சொன்னது அழகிகளை "அப்செட்'' ஆக்கி உள்ளது. ஆனால் ஐதராபாத் அணியில் உள்ள அப்ரிடி "அப்பாடா…'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இவர்தான் ஆரம்பத்தில் இருந்தே, அழகிகள் ஆடுவதால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று கூறி வந்தார்.

http://www.maalaimalar.com/

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
வரவுகள் மேலும் மறுமொழிகள் feeds.

Follow

Get every new post delivered to your Inbox.